அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

அகலிகா-1

#4
வர வர உங்கள் எழுத்து நடை மெருகேறிக்கொண்டே செல்கிறது. உங்களின் தனித்தன்மையான நகைச்சுவையுணர்வு மிளிர பாத்திரங்களை செதுக்கியிருக்கிறீர்கள்.

அருண்தான் கதாநாயகன் என்று நினைக்கிறேன். யாரின் வருகையை எண்ணி எல்லோரும் இவ்வளவு பயத்தோடும் வெறுப்போடும் சலிப்போடும் காத்திருக்கிறார்கள். அருணின் சகோதரியாக இருக்குமோ? அல்லது அவன் சகோதரியின் புகுந்த வீடாக இருக்குமா? அல்லது அருணின் அத்தையாக இருக்குமா? என்று அறிய மிகுந்த ஆவலாக இருக்கிறேன் அக்கா
 
#5

Thanks Sathya
 
sudharavi

Administrator
Staff member
#6
தீபி என்ன சொல்ல ஒவ்வொரு கதைக்கும் உங்கள் எழுத்தில் நல்ல முதிர்ச்சி தெரியுது.....கதையின் ஓட்டம் தங்கு தடையில்லாம அது பாட்டுக்கு ஓடுது......அது யாருப்பா அருண் வீட்டுக்கு வர இம்சை......இத்தனை பேரையும் ஆட்டிப் படைக்கும் அந்த ஜந்து யாரும்மா?....அடவடியான முகம் என்றால் அது நம்ம அகலிகாவா தான் இருக்கும்....பயபுள்ள வரவங்களுக்கு முகரை பெயரனும் நினைச்சு இது வாங்கி கட்டிக்க போகுதோ?
 
#7

Thanks Sudhama ❤
 
Latest